சேலம் சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

சேலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம்…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள் காலவரையற்ற போராட்டம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏராளமான செவிலியர்கள் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பணிச்சுமை மற்றும் பணியாளர் பற்றாக்குறையே காரணம் என…

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை சொந்தமாக்கி உள்ளார்!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்ர்கவிட்டரை சொந்தமாக்கி உள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எப்போதும் ஊடகத்திற்கு…

3ம் உலக போருக்கான உண்மையான ஆபத்து : ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு எதிரான போர் 3ம் உலக போருக்கான உண்மையான ஆபத்து என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து…

ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் முடிக்கப்படும்: அனிதா ராதாகிருஷ்ணன்

வேதாரண்யம் தொகுதியில் ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று…

தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் பணியை மட்டும் தான் செய்யச் சொல்கிறோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

Continue Reading

துணைவேந்தர் நியமன சட்ட மசோதா: வைகோ பாராட்டு

தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள நேரத்தில், தி.மு.க. அரசு இத்தகைய சட்ட முன்வரைவைக் கொண்டு வந்து…

ரெயில்வேயில் பணியிடங்களை ரத்து செய்ய கூடாது: ராமதாஸ்

செலவு குறைப்புக்காக ரெயில்வேயில் பணியிடங்களை ரத்து செய்ய கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழக அரசின் செயல்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன்: சீமான்

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்திடும் சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் இயற்றியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை முழுமையாக…

தமிழ்நாட்டில் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை: ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி…

சென்னை போலீஸ் கஸ்டடி மரணம்; முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.…

விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!

சென்னையில் விசாரணைக் கைதி இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில், சட்டப்பேரவையில், அதிமுக கவன ஈரப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது சென்னை பட்டினம்பாக்கம்…

புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்டுகளை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி!

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்டுகளை அகற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள…

பிளாட்பாரம் மீது மோதி விபத்து: ரெயில் என்ஜின் டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடற்கரை நிலைய பிளாட்பாரம் மீது மோதி விபத்தில் ரெயில் என்ஜின் டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை…

கோவை மாவட்டம் வனப்பகுதியில் குட்டி ஈன்ற காட்டு யானை இறந்தது

சிறுமுகை வனப்பகுதியில் குட்டி ஈன்ற நிலையில் தாயும் பச்சிளம் யானைக்குட்டியும் இறந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம்

2021-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் ராணுவ…

கர்நாடக மாநிலத்தில், மாணவர்கள் பைபிள் கட்டாயம் கொண்டு வர உத்தரவு?

கர்நாடக மாநிலத்தில், மாணவர்கள் பைகளில் பைபிள் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தனியார் பள்ளி ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது, சர்ச்சையை…

மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது

இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. பிரதமர்…