முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39…
Category: முக்கியச் செய்திகள்
கோவை மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்: அண்ணாமலை!
கோவை மக்களவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமானவாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படை தாக்குதல்!
பாகிஸ்தானின் கராச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின்…
நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்!
“வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும்” என்று முதல்வர்…
நியாயமான முறையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை: அன்புமணி!
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் வருகிறது.. ஆனால் இதுவரைக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கவில்லை என்றும், நியாயமான முறையில் தமிழகத்தில்…
அதிமுக எங்கள் பக்கம்தான் வந்து சேரும்: ஓ பன்னீர் செல்வம்!
தேனியில் வாக்களித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், ‘அதிமுக எங்கள் பக்கம்தான் வந்து சேரும். அதிமுக வேட்பாளர்கள் பற்றி அண்ணாமலை…
40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும்: ப.சிதம்பரம்!
“40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி…
எனக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: சவுமியா அன்புமணி!
தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தெரிவித்தார். தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில்…
தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்!
“மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக…
ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; சாதனை அளவை எட்ட வாக்களியுங்கள்: பிரதமர் மோடி!
தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு…
மதநல்லிணகத்தை சீர்குலைக்கிறது பாஜக: ராகுல் காந்தி!
நாட்டில் மதநல்லிணக்கத்தை பாஜக சீர்குலைக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் மக்களவை தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.…
ராகுல் காந்திக்கு பாஜக ஆளும் மாநிலத்தில் போட்டியிட அச்சம் ஏன்?: குலாம் நபி ஆசாத்!
பாஜக ஆளும் மாநிலங்களில் போட்டியிட அஞ்சுவது ஏன் என்று ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி…
கருத்து கணிப்புகள் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதற்கு சமமானது: பினராயி விஜயன்!
கட்டணம் வசூலித்துவிட்டு செய்தி வெளியிடுவதற்கு இணையானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறினார். கேரள…
ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த இந்திய பெண் பணியாளர் தாயகம் திரும்பினார்!
ஈரான் ராவணுவத்தால் கடந்த வாரம் சிறைபிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ் சரக்கு கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் ஒருவரான பெண் பணியாளர் ஆன்…
விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா மீது காங்கிரஸ் புகார்!
விருதுநகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேட்டியளித்ததாக பாஜக வேட்பாளர் ராதிகா மீது காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத்…
ஈஷா மையத்தில் காணாமல் போன 6 பணியாளர்களில் 5 பேர் திரும்பிவிட்டனர்: காவல்துறை!
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றியவர்களில் இதுவரை காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பிவிட்டனர். மேலும், இதுவரை 36 பேரிடம்…
மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் அறிக்கை!
மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முதல்வர்…
நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் ரூ 4 கோடி பறிமுதல்: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த புகார் மீது உரிய…
