பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களின் வாக்குகளை திட்டமிட்டே நீக்கியுள்ளனர்: வானதி சீனிவாசன்

கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களின் வாக்குகளை திட்டமிட்டே நீக்கியுள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.…

சிறையில் நான் சாப்பிட்டதை அரசியல் ஆக்குகிறது அமலாக்கத் துறை: கெஜ்ரிவால்!

“சிறையில் நான் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக…

மணிப்பூரில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி: துப்பாக்கிச்சூடு!

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நேற்று மக்களவை தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் முயற்சி, மின்னணு இயந்திரங்கள் உடைப்பு என வன்முறை…

முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி: பிரதமர் மோடி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39…

கோவை மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்: அண்ணாமலை!

கோவை மக்களவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமானவாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…

நாட்டினை விமர்சனம் செய்யும் நாம் வாக்களிக்க வருவதில்லை: ரம்யா பாண்டியன்

நாட்டினை விமர்சனம் செய்யும் நாம் வாக்களிக்க வருவதில்லை. கட்டாயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என நடிகை ரம்யா பாண்டியன் கூறினார். நடிகை…

ஹீரோ வாங்கும் சம்பளத்தை15 படங்களில் நடித்தால்தான் சம்பாதிக்க முடியும்: ரவீனா தாண்டன்!

ஹீரோ ஒரு படத்தில் சம்பாதித்ததை நாங்கள் 15 படங்களில் நடித்தால்தான் சம்பாதிக்க முடியும் என்று நடிகை ரவீனா தாண்டன் கூறினார். தமிழில்…

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களித்தோருக்கு நன்றி: ராமதாஸ்!

“தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை மாற்ற வேண்டும்; மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும்…

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக,…

Continue Reading

வாக்களிக்க வந்த வீரப்பன் மகள் வித்யாராணியுடன் பாமகவினர் கடும் வாக்குவாதம்!

மேட்டூர் அருகே வாக்கு செலுத்த வந்த கிருஷ்ணகிரி நாதக வேட்பாளரும், வீரப்பன் மகளுமான வித்யாராணியுடன் பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

நமது முன்னோர்கள் கட்டி வைத்த இந்தியாவை மீட்பதற்காக வாக்களித்திருக்கிறேன்: இயக்குநர் அமீர்!

“சாதி, மதம் கடந்து தேசத்தின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் என்னுடன் வாக்கை நான் செலுத்தி…

அனைவரும் வாக்களிக்க வேண்டும்.. அது நம் கடமை: சிவகார்த்திகேயன்!

“கண்டிப்பாக அனைவரும் போய் வாக்களிக்க வேண்டும். அது நம் கடமை. உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை…

இந்திய நாடு என் வீடு.. இந்தியன் என்பது என் பேரு: வடிவேலு!

சென்னையில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு ‘இந்திய நாடு என் வீடு; இந்தியன் என்பது என் பேரு’ என…

திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: கே.பாலகிருஷ்ணன்!

“மக்களின் அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்”…

வோட் பார் இந்தியா: பேசுபொருளான குஷ்புவின் பதிவு!

வாக்களிப்பதை வலியுறுத்தி நடிகை குஷ்பு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய பின் பாஜகவில் சேர்ந்து தீவிரமாக…

ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழாவில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…

சேலத்தில் வாக்களிக்கச் சென்ற 2 வாக்காளர்கள் உயிரிழப்பு: சத்யபிரத சாஹு விளக்கம்!

“சேலத்தில் வாக்களிக்கச் சென்ற இரண்டு வாக்காளர்கள் மயங்கி விழுந்து உயரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. வெயிலின்…

பண பலம், அதிகாரத்துக்கும், மக்கள் சக்திக்கும் இடையே நடைபெறும் தேர்தல்: நாராயணசாமி!

“பிரதமர் மோடியின் பண பலம், அதிகாரத்துக்கும், ராகுல் காந்தியின் மக்கள் சக்திக்கும் இடையே நடைபெறும் மக்களவைத் தேர்தல்” என முன்னாள் முதல்வர்…