டெல்லிக்கு புதிய துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா நியமனம்!

டெல்லியின் புதிய துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியின் 21-வது துணைநிலை கவர்னராக செயல்பட்டு…

குரங்கு அம்மை அறிகுறி இருந்தால் உடனே தனிமைப்படுத்த வேண்டும்: ராதாகிருஷ்ணன்

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் அவா்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து…

பிரியாணி கடையில் 3500 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்!

சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர் ஆர் பிரியாணி தயாரிக்கும் இடத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி ஆய்வின் மூலமாக…

அண்ணாமலை சொந்த ஊருக்கு வர முடியாது: அமைச்சர் பன்னீர்செல்வம்

தி.மு.க.,வுக்கு சவால் விடும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சொந்த ஊரான கரூருக்குகூட வர முடியாது என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். சமீபத்தில்…

பெட்ரோல், டீசல் மீதான வரியை, மாநிலங்களும் குறைக்க வேண்டும்: தமிழிசை

பெட்ரோல், டீசல் மீதான வரியை, மாநிலங்களும் குறைக்க வேண்டும் என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார். சென்னை, தாம்பரம்…

பெங்களூரு பள்ளிகளுக்கு ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில்…

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது!

மத்திய – மாநில அரசுகளின் நல்லுறவை பேணும், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், அனைத்து மாநிலங்கள்,…

பஞ்சாபில் தண்டவாளங்களை தகர்க்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி?

நம் நாட்டில் தண்டவாளங்களை தகர்க்க, அண்டை நாடான பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில்…

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்: ஜோ பைடனுக்கு சீனா எச்சரிக்கை!

சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, தைவான் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சீனா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…

உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது: ஐ.நா.

உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்தது. இதுகுறித்து ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா்…

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு கண் துடைப்பு நாடகம்: கே.எஸ்.அழகிரி

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு கண் துடைப்பு நாடகம் நடத்தியுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்…

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.…

கொடைக்கானலில் கோடைவிழா, மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர்…

டி.ராஜேந்தர் நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதி!

சினிமா டைரக்டர் டி.ராஜேந்தருக்கு நேற்று ‘திடீர்’ நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்படுகிறார்.…

கலால் வரியை குறைத்து பித்தலாட்டம்: டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில், கலால் வரியை குறைத்து ஒரு பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது என மாநிலங்களவை…

தமிழகத்தில் மூன்று ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறாா் பிரதமா் மோடி!

3 ரயில் திட்டங்களை பிரதமா் மோடி சென்னையில் வரும் 26-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா். பிரதமா் மோடி வரும் 26-ஆம் தேதி…

குலதெய்வ கோயிலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா சாமி தரிசனம்!

தஞ்சாவூரிலுள்ள குலதெய்வ கோயிலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாரா உடன் சுவாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

கிராம வளா்ச்சி, மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கிராம வளா்ச்சி என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். வேளாண்மைத் துறையின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகக்…