மழை பாதிப்பு: அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

மழை பாதித்த இடங்களில் தேவையான உதவிகளை செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை…

தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996-2001 ஆம்…

டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி திடீர் மாற்றம்!

2 ஆண்டுகளுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு…

பெரியார் சிலை சேதம்: அர்ஜூன் சம்பத் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர்…

மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி தீர்மானம்!

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சரின்…

கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடவில்லை!

பிடிஐ கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள்…

மத்திய அரசு நிதியை ஒதுக்கக் கோரி முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம்!

மேற்கு வங்க மாநிலத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கக் கோரி முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது. மேற்கு…

ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானம்!

8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே ரக விமானம், ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள யாகுஷிமா தீவு அருகே இன்று…

சென்னையில் இருந்து குஜராத் கிளம்பிய பாரத் கவுரவ் ரயிலில் புட்பாய்சனால் 80 பேர் பாதிப்பு!

சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் பாலிதானாவுக்கு புறப்பட்டு சென்ற பார்த் கவுரவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவு சாப்பிட்ட 80 பயணிகள் புட்பாய்சனால்…

புலம்பெயர்ந்தோர் பிரச்னையால் ரஷ்யாவுடனான எல்லை மூடல்: பின்லாந்து

புலம்பெயர்ந்தோர் பிரச்னையால் ரஷ்யாவுடனான எல்லையை முழுமையாக மூடப்போவதாக பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய தேசமான பின்லாந்து தனது அண்டை நாடான ரஷ்யாவுடன்,…

லோகேஷ் கனகராஜ் வழங்கும் முதல் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

லோகேஷ் கனகராஜ் வழங்கும் முதல் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார்…

பா.இரஞ்சித் வழங்கும் ’கள்ளிப் பால்ல ஒரு டீ’ டிரைலர்!

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ ஆந்தலாஜி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மையமாக…

தென் மாவட்டங்களுக்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் தென் மாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி துணை ராணுவ படையை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்…

சீன வைரஸ் காய்ச்சலின் தாக்கம் இதுவரை தமிழகத்தில் இல்லை: மா.சுப்பிரமணியன்

“சீனாவின் புதிய வைரஸ் காய்ச்சல் தாக்குதல் தமிழகத்தில் இதுவரை இல்லை” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும்: அன்புமணி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். மியாட் மருத்துவமனை தரப்பில்…

திராவிட மாடல் ஆட்சியல்ல; தந்திர மாடல் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

“திமுகவின் ஆட்சி திராவிட மாடல் ஆட்சியல்ல. மாறாக தந்திர மாடல் ஆட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான…

வெறுப்பு பேச்சு: நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரா என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

வெறுப்பு பேச்சுகளால் ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த நோடல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டாரா? இல்லையா? என்பது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக…

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: அமித் ஷா

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்…