சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் கோர்ட்டு சம்மன்!

கொரோனா விதிகளை மீறிய வழக்கில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கோரி கர்நாடக…

தி.மு.க. அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்: சுப்பிரமணியசாமி

இந்து கோவில்கள் மற்றும் மரபுகளில் தொடர்ந்து தலையிட்டு, சிக்கல்களை ஏற்படுத்த முயலும் தி.மு.க., அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன் என, பா.ஜ.,…

சமஸ்கிருதம் பேச 1000 பேருக்கு மேல் இல்லை: கனிமொழி

மத்திய அரசு சமஸ்கிருதம் மொழி பேச கோடி கோடியாய் செலவு செய்கிறது. ஆனால் அதை பேச 1000 பேருக்கு மேல் ஆள்…

மனிதநேயம்தான் ஒரு தலைவனுக்கான மிகப்பெரிய தகுதி: திருமாவளவன்

மனிதநேயம்தான் ஒரு தலைவனுக்கான மிகப்பெரிய தகுதி என்று, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். ‘மீள் சமூகங்களை உருவாக்குதல்’ என்ற…

தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர்: அண்ணாமலை

தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். பெட்ரோல், டீசல் விலையை, 72…

முஸ்லிம்களை தூண்டிவிடும் பாஜக: மெஹபூபா முப்தி

முஸ்லிம்களை இனப் படுகொலை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக முஸ்லிம்களைத் தூண்டிவிட பாஜக முயற்சிக்கிறது என்று, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக…

மறைந்த ராணுவ அதிகாரி உடலை சுமந்து வந்த வட கொரியா அதிபர்!

வட கொரியா ராணுவ உயரதிகாரி இறுதி சடங்கில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன், அவரது உடலை சுமந்து வந்தார். அதன்…

டெல்லிக்கு புதிய துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா நியமனம்!

டெல்லியின் புதிய துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியின் 21-வது துணைநிலை கவர்னராக செயல்பட்டு…

குரங்கு அம்மை அறிகுறி இருந்தால் உடனே தனிமைப்படுத்த வேண்டும்: ராதாகிருஷ்ணன்

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் அவா்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து…

அண்ணாமலை சொந்த ஊருக்கு வர முடியாது: அமைச்சர் பன்னீர்செல்வம்

தி.மு.க.,வுக்கு சவால் விடும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சொந்த ஊரான கரூருக்குகூட வர முடியாது என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். சமீபத்தில்…

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது!

மத்திய – மாநில அரசுகளின் நல்லுறவை பேணும், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், அனைத்து மாநிலங்கள்,…

பஞ்சாபில் தண்டவாளங்களை தகர்க்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி?

நம் நாட்டில் தண்டவாளங்களை தகர்க்க, அண்டை நாடான பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில்…

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்: ஜோ பைடனுக்கு சீனா எச்சரிக்கை!

சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, தைவான் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சீனா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…

உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது: ஐ.நா.

உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்தது. இதுகுறித்து ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா்…

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.…

கிராம வளா்ச்சி, மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கிராம வளா்ச்சி என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். வேளாண்மைத் துறையின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகக்…

ஈரானில் புரட்சிகர காவல்படை மூத்த அதிகாரி சுட்டு படுகொலை!

ஈரானில் மூத்த ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவமான ஈரானிய புரட்சிகர காவல்படையில் மூத்த…

இந்தியாவில் முதலீடு செய்ய தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு!

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஜப்பான் தொழில்…